கார் கண்ணாடியை உடைத்து பையை நூதனமாகத் திருடும் மர்மநபர்... ஷாக் வீடியோ!
Subscribe to Oneindia Tamil
சென்னை : சென்னை மந்தவெளியில் கார் கண்ணாடியை நூதனமாக உடைத்து, அதற்குள் இருக்கும் பையை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications