டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு- மணப்பாறை விவசாயிகள் அங்கப்பிரதட்சணம்- வீடியோ
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மணப்பாறையைச் சேர்ந்த விவசாயிகள் அங்கப்பிரதட்சணம் செய்து போராட்டம் நடத்தினர்.
திருச்சி: டெல்லியில் போராடும் தமிழக விவாசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மணப்பாறையைச் சார்ந்த விவசாயிகள் வேப்பிலை கட்டிக்கொண்டு மாரியம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து போராடினர்.
தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இரண்டாம்கட்டமாக டெல்லியில் போராடி வருகின்றனர். நதிகளை இணைக்க வேண்டும், வங்கிகளில் உள்ள விவசாய பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, மணப்பாறையைச் சேர்ந்த விவசாயிகள் அங்குள்ள மாரியம்மன் கோயிலில் உடலில் வேப்பிலையைக் கட்டிக்கொண்டு அங்கப்பிரதட்சணம் செய்து போராடினர்.
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு தமிழகம் மட்டுமின்றி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications