மணல்மேடு முறுக்கு, மணப்பாறை முறுக்கு என்ன வித்தியாசம்..
முறுக்கு நம் பாரம்பரிய தீனிப் பொருள் மேலும் காலம் காலமாக இருந்து வருவதால் ஒவ்வொரு ஊரிலும் ஒரு விதமாக செய்து தனிச் சுவையுடன் இருக்கிறது. அவ்வகையில் மணப்பாறை மற்றும் மணல்மேடு முறுக்குகள் மிகப் பிரசித்தி,

1 - உவர்ப்பான மணப்பாறை தண்ணீர் மணப்பாறை முறுக்கின் சுவைக்கு அடிப்படை என்றால் இனிப்பான அமராவதி ஆற்றின் நீர் மணல்மேடு முறுக்கின் சுவைக்கு அடிப்பட.
2 - மோந்தமான அடுக்குச் சுற்றுடன் பொன் வெண்மை நிறத்தில் இருப்பது மணப்பாறை முறுக்கென்றால் மெல்லிய நான்கு வட்டச் சுற்றுடன் இளஞ்சூரிய சிவப்புடன் இருப்பது மணல்மேடு முறுக்கு.
3 - காரம் இல்லாமல் கனமாய் இருப்பது மணப்பாறை முறுக்கென்றால் , சற்று காரமாய் மொறு மொறுப்புடன் இருப்பது மணல்மேடு முறுக்கு.
இப்படி வேறுபட்டிருந்தாலும் சுவையில் இரண்டு வகை முறுக்கும் அனைவரையும் கவரக் கூடியது.

இத்தனை சுவை மிகுந்த சிறப்பான முறுக்கு வகைகளை அனைவரும் வீட்டில் இருந்தே வாங்கி சுவைக்கும் வகையில் தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சுவைக்கலாம்.
இது மட்டும் இன்றி பாரம்பரியமுள்ள நமது ஊரின் தின்பண்டங்கள் அனைத்தையும் தற்போது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையத்தில் ஆர்டர் செய்து சுவை மாறாது வாங்கி சுவைக்கலாம்..
நான்கு வருடங்களாக நம்ம ஊர் பண்டங்களை மக்களிடம் அதன் மனம் மாறாமல் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம்.
நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் கேஷ் ஆன் டெலிவரியும் இருப்பதால் ஆர்டர் செய்து வாங்கிய பின் பணம் செலுத்தினால் போதும்.
நீங்கள் சுவைக்க நினைக்கும் நமது ஊரின் சிறப்பு மிக்க அனைத்து தின்பண்டங்களையும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சுவைத்து மகிழுங்கள்.
திருநெல்வேலி அல்வா முதல், மணப்பாறை முறுக்கு வரை அணைத்து பாரம்பரிய தின்பண்டங்களும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் சுவைக்கலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications