படிச்சவர்தானே நீஙக. அப்படீன்னா 'மன்னை' கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லுங்க பார்ப்போம்!
இணையதளப் புகழ் மன்னை சாதிக், தனது டிவிட்டர் பக்கத்தில் பொது அறிவுக் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.
சென்னை: பேஸ்புக்கில் கல்பனா அக்காவைப் போலவே தனது அதிரடி பதிவுகளால் பிரபலமானவர் மன்னை சாதிக். தற்போது இவர் டிவிட்டரில் 'வாசம்' செய்கிறார்.
அவ்வப்போது தனது அதிரடி பதிவுகளால் அலற வைக்கும் இவருக்கும் ரசிகர்ள் ஏராளம்.

நிஜமாகவே இவருக்கு காந்தக் குரல். ஆனால், பாடல்கள் பாடுவது போல், அடிக்கடி பேசியும் தனது வீடியோக்களை இவர் பதிவேற்றம் செய்து வருகிறார்.
என் கேள்விக்கென்ன பதில் முடியுமா டவிட்டர் படிச்ச அறிவாலிங்ளா??????? மன்னைசாதிக் pic.twitter.com/5P4Z1kdTHU
— மன்னை சாதிக் (@mannai_sathik) October 14, 2016
அந்தவகையில் தற்போது டிவிட்டர்வாசிகளிடம் அவர் கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது, 'முதல்வர், சீப் மினிஸ்டர், சி.எம். என்கிறோம். இதேபோல், பிரதமரை பிரைம் மினிஸ்டர், பி.எம். என்கிறோம். ஆனால், ஜனாதிபதியை பிரசிடெண்ட் என்பதோடு நிறுத்திக் கொள்கிறோம். அதற்கு சுருக்கம் இல்லை. ஏன்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். இல்லையென்றால் நீங்கள் முட்டாள்கள் தான்' எனத் தெரிவித்துள்ளார்.
இவர் கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் டவிட்டர்வாசிகளே!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications