என்னா ஸ்பீடு... என்னா ஸ்பீடு... ‘டவிட்டர்’ மேல இவருக்கு வந்த கோபத்தை பாருங்களேன்!
சென்னை: செல்போனில் இணையதள வசதி கிடைத்த பிறகு, பெரும்பாலானோர் சமூகவலைதளப் பக்கங்களில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றால் மிகையில்லை. அந்தளவிற்கு டீ குடிக்கப் போவது முதற்கொண்டு, தீ குளிக்க போவது வரை அனைத்தையும் அதில் பதிவு செய்கின்றனர்.
இந்நிலையில், பேஸ்புக்கில் இருந்து புதிதாக டிவிட்டருக்கு குடிபெயர்ந்த "அண்ணர்" (ஒரு மரியாதைதான்) ஒருவர், அதில் நெட்டிசன்கள் புகுந்து விளையாடும் வேகத்தைப் பார்த்து கோவமும் கடுப்பும் வெறுப்பும், டென்ஷனும், அதிர்ச்சி + கொந்தளிப்பும் அடைந்திருக்கிறார்.
இருமுகன் படத்தில் ஸ்பீடு மருந்தை உட்கொண்டதும் சண்டைகளில் வேகம் காட்டுவது போல், இந்த டிவிட்டரில் இவ்வளவு ஆவேசமாக மக்கள் இயங்குகிறார்களே என்ற தனது ஆதங்கத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார் இந்த அண்ணா.
|
மிடியலை...
அவர் கோபத்தில் கூட நியாயம் இருக்கிறது என ஒத்துக் கொள்ளலாம். ஆனால், டிவிட்டரை டவிட்டர் என அவர் போட்டுத் தாக்கி பொங்கி எழுந்திருப்பதுதான் முடியலை பாஸ்!
|
இப்டி பார்த்திருக்கீங்களா..
டப்ஸ்மாஷில் சினிமா டயலாக்குகளை நடித்துக் காட்டி வீடியோவாக வெளியிடுவர். ஆனால், இவரின் இந்த வீடியோ ஆஹா... ஆஆஆஹா!
|
காஞ்சனா பேய்...
காஞ்சனா 2 பேயாக இவரின் ஆட்டம் பேயையே கண்ணை வேர்க்க வைத்து விடும். ப்ளீஸ் பேய்ப்பட டைரக்டர்ஸ் இவரை உங்க படத்துல யூஸ் பண்ணிக்கோங்க. நல்ல நடிகரை மிஸ் பண்ணிடாதீங்க.
|
ரிவிட்டர்கள்...
இவர் எப்பவுமே இப்படித்தானா என்று ஆச்சரியப்பட்டுப் போய் அவரது "டவிட்டர்" பக்கம் போய் எட்டிப் பார்த்தால் ஏகப்பட்ட" ரிவிட்டர்கள்" காணப்படுகின்றன. மனுசன் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். இவர் தன்னை டவிட்டர் விஞ்ஞானி என்று தான் அழைத்துக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
|
ரிலாக்ஸ் கன்பார்ம்..
ஏற்கனவே தன் இனிய(?) குரலால் டிவிட்டரில் தனக்கென பெரிய ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கும் கல்பனா அக்காவிற்கு போட்டியாக தன் டிவிட்டுகளால் கலக்குகிறார் இந்த மன்னை சாதிக். பொழுது போகாட்டி எந்தத் திண்ணைக்கும் போகாதீங்க.. பேசாம இந்த "மன்னை"யின் பக்கம் வந்து போங்க.. ரொம்ப ரிலாக்ஸ் ஆக இருக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications