அர்ஜூனன் கண்ணுக்கே இரட்டை இலைதான் தெரிந்தது: மனோபாலா - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: அம்மா உணவகங்களால் ஏழை எளிய மக்கள் பசியாற உணவு உண்கின்றனர் என்று நடிகர் மனோபாலா கூறியுள்ளார். சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரம் செய்த அவர், குட்டி கதை கூறி வாக்கு சேகரித்தார். நடனமாடி வாக்குசேகரித்த மனோபாலா வீடியோ.












Click it and Unblock the Notifications