ஸ்ரீவில்லிப்புத்தூர் மலைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாம்?
ஸ்ரீவில்லிப்புத்தூர்: கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்தின் மலைப்பகுதியிலும் மாவோயிஸ்டுகள் முகாம் அமைத்து தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
கேரளாவின் வயநாடு , பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் மாவோயிஸ்டுகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக இருவரை கைது செய்து அம்மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மலைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்பகுதியில் முகாமிட்டுள்ள மாவோயிஸ்டுகள், அத்திக்கோவில் வனப்பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து பிளவக்கல் அணை பகுதியில் நடைபெற உள்ள தங்களது இயக்க கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்களில் சில கூமாபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் மலைப் பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications