இதுதான் ஒரு போராளியை அனுப்பி வைக்கும் முறை.. ஹைகோர்ட் வெற்றியை கொண்டாடும் நெட்டிசன்கள்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு- வீடியோ
சென்னை: மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க ஹைகோர்ட் உத்தரவிட்ட நிலையில், அவர் உடல் வைக்கப்பட்ட ராஜாஜி ஹாலில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி, அழுகை என பல வகை உணர்வுகளை வெளிப்படுத்தினர். இதை பார்த்த திமுக தொண்டர்கள் கலைஞர் வாழ்க என கோஷம் எழுப்பினர்.
நெட்டிசன்கள் இந்த சிறப்புமிக்க சட்டப்போராட்ட வெற்றி குறித்து இப்படி கூறுகிறார்கள்.

தன் தந்தையின் கடைசி கால ஆசையை நிறைவேற்றிய மகனின் மகிழ்ச்சி...
— திரு (@thirumarant) August 8, 2018
தன் தந்தையின் கடைசி கால ஆசையை நிறைவேற்றிய மகனின் மகிழ்ச்சி...
போராடினால் நாம் வெல்லலாம் வான் வீதியில் கால் வைக்கலாம்
— ப்யார் ப்ரேமா சேட்டு (@SettuOfficial) August 8, 2018
போராடினால் நாம் வெல்லலாம் வான் வீதியில் கால் வைக்கலாம்
இது தான்டா ஒரு போராளிய அனுப்பி வைக்கும் முறை. ராஜாஜி ஹால். Goosebumps
— ஆல்தோட்டபூபதி (@thoatta) August 8, 2018
இது தான்டா ஒரு போராளிய அனுப்பி வைக்கும் முறை. ராஜாஜி ஹால். Goosebumps
தன் மரணத்தையும் கொண்டாட்டமாக மாற்றிய தலைவன்... எத்தனை சந்தோஷமான முகங்கள்... 👍👍
— திரு (@thirumarant) August 8, 2018
தன் மரணத்தையும் கொண்டாட்டமாக மாற்றிய தலைவன்... எத்தனை சந்தோஷமான முகங்கள்... 👍👍
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications