ஹிஹிஹி... ஸ்பைடர்மேனாவே இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் ‘இப்டி’ தான் பாஸ்...!
சென்னை: ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் பெரும்பாலும் திருமணம் வரை தான் தங்கள் உடல் அழகை பராமரிக்க பெரிதும் ஆர்வம் காட்டுவார்கள். அதன்பின்னர், குடும்பத் தேவைக்காக ஓடும் ஓட்டத்தில் உடல் அழகு குறித்த சிந்தனை காணாமல் போய் விடும்.
இதனால் கல்லூரி காலத்தில் சிக்ஸ் பேக்ஸ் வைத்து, பென்சில் பாயாக கட்டுடலுடன் வலம் வந்த பலர், திருமணத்திற்குப் பிறகு தொப்பையுடன் வலம் வருகின்றனர். பல இல்லங்களில் கல்யாண ஆல்பத்தில் இருப்பது தங்களது பெற்றோர் தானா என்பது குழந்தைகளுக்கே சந்தேகமாகி விடுகிறது. அந்தளவிற்கு தோற்றத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது இருவருக்கும்.
Spider-Man after marriage pic.twitter.com/fDFDOqVknZ
— Nader (@BonsaiSky) September 14, 2014
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூகவலைதளப் பக்கங்களில் ஒரு புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. அதாவது ஸ்பைடர் மேன் படம் தான் அது.
ஆனால், இந்த ஸ்பைடர் மேன் தொப்பையுடன் கொழுக் மொழுக் என காணப்படுகிறார். கூடவே, 'திருமணத்திற்குப் பிறகு ஸ்பைடர் மேன்' என்ற வாசகமும் அதில் உள்ளது.
அதாகப்பட்டது ஸ்பைடர் மேனாகவே இருந்தாலும் கல்யாணம் ஆகி விட்டால் இப்படித்தாங்க...
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications