For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாய் கிரகத்தை “மங்கள்யான்” அடைய இன்னும் 23 நாட்களே!

Google Oneindia Tamil News

சென்னை: செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பபட்ட இந்தியாவின் 'மார்ஸ் ஆர்பிட்டார் மிஷன்' - (செல்லமாக மங்கள்யான்) - விண்கலம் வெற்றிகரமாக தன்னுடைய 300 ஆவது நாள் பயணத்தை நிறைவு செய்துள்ளது.

இதுபற்றிய தகவல் இஸ்ரோவின் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இன்னும் 23 நாட்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை அடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mangalyaan
English summary
In a major boost to the Indian scientific community, the Mars Orbiter Mission (Mangalyaan), on its maiden tryst with the red planet, has completed 300 days of its journey in space and is just 23 days away from reaching its intended orbit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X