வாடா கண்ணா, மார்ஸில் மங்கள்யானை வரவேற்ற ரஜினிகாந்த்: ட்விட்டர் கலாட்டா
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செவ்வாய் கிரகத்திற்குள் நுழைந்த மங்கள்யான் விண்கலத்தை வரவேற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளது.
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்குள் நுழைந்துள்ளதை நினைத்து இந்தியர்கள் பெருமை அடைந்துள்ளனர். அந்த சாதனையை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் மங்கள்யானுக்கு முன்பே செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் காமெடி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வெல்கம்
செவ்வாய் கிரகத்திற்குள் நுழைந்த மங்கள்யானை பார்த்து ரஜினி, கண்ணா மங்கள்யானா வெல்கம் டூ மார்ஸ் டா என்று கூறும் புகைப்படம் ஃபேஸ்புக் முதல் வாட்ஸ்ஆப் வரை பிரபலமாக உள்ளது.

மைண்ட் இட்
மங்கள்யான் எடுத்து அனுப்பிய முதல் புகைப்படத்தில் சிவாஜி படத்தில் வரும் மொட்டை பாஸ் ரஜினி மைண்ட் இட் சொல்வது போன்று இருக்கும் புகைப்படம் ட்விட்டரில் பிரபலமாக உள்ளது.

ரஜினி
ரஜினி ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு சென்றுள்ளார் அதனால் தான் அங்கு ஜீவராசிகள் இல்லையாம்.

பாடல்
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல அதிக பணம் செலவாகாது என்பதால் பாடல் காட்சிகளை அங்கு படமாக்க பாலிவுட் இயக்குனர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் அங்கு படமாக்கினால் ரஜினிகாந்தை கெஸ்ட் ரோலில் வரச் சொல்லலாம் என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

கோச்சடையான்
ரஜினியோட பெருமை கோச்சடையான்.. நாட்டோட பெருமை மங்கள்யான்.. ஹவ் இஸ் இட்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications