காவி முகமூடியுடன் வெறியாட்டம்... நெல்லை விநாயகர் ஊர்வலத்தில் பரபரப்பு
Recommended Video

நெல்லை: காவி முகமூடியுடன் நெல்லை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடுகள் முடிந்தவுடன் சுவாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நேற்று நெல்லையில் நடைபெற்றது. அப்போது காவி முகமூடி அணிந்த சிலர் அங்கு கலவரத்தில் ஈடுபட்டனர்.
எனினும் அதை போலீஸார் தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகிவிட்டனர்.
Masked, pelting stones during Ganesh chathurthi rally to instigate violence.. Video reportedly from Thirunelveli..@CMOTamilNadu are you seeing this!? Is this what called as Amma Aatchi!?@rajinikanth care for terming them as 'Shammuga vrothis'!?
— Pramod Madhav (@madhavpramod1) September 15, 2018
Shame.. pic.twitter.com/T8zPBzQG83
ஆனால் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான கலவரங்களில் குறைந்தபட்சம் தடியடி கூட நடத்தாதது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 144 தடை உத்தரவிற்கு பிறகும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications