தென்காசியில் ஜவுளி கடையில் பயங்கர தீ: லட்சக்கணக்கான மதிப்புள்ள துணிகள் சாம்பல்
நெல்லை: தென்காசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள பிரபலான ஜவுளிக் கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான மதிப்புள்ள துணிகள் தீயில் கருகி நாசமாயின.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே 4 மாடிகள் கொண்ட பிரபலமான ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் கடை மூடப்பட்டது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் கடையின் உள்ளே இருந்து கரும்புகை வெளிவந்தது. இதைக்கண்ட காவலாளி, தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். காற்று வேகமாக வீசியதால், கடையின் உள்ளே தீ ‘மளமள'வென கடை முழுவதும் பரவியது. கடை முழுவதும் துணிகள் அனைத்தும் குவித்து வைக்கப்பட்டிருந்ததால், தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
இதுகுறித்து உடனடியாக தென்காசி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்தபோது, வேகமாக தீ பரவியது. இதைத்தொடர்ந்து சுரண்டை, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், பாளையங்கோட்டை, ஆலங்குளம் மற்றும் நெல்லை டவுன் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications