ஆல்பட் தியேட்டரில் ரஜினியின் கபாலி பார்த்து 'மகிழ்ச்சி' அடைந்த ஹெய்டன்!
சென்னை: சென்னைக்கு வந்துள்ள பிரபல கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹெய்டன் இன்று ஆல்பட் திரையரங்கில் ரஜினி நடித்த கபாலி படத்தைப் பார்த்தார்.
இந்தப் படம் பார்த்த அனுபவம் மகிழ்ச்சியாய் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் மாத்யூ ஹெய்டன் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளார். கடந்த சில தினங்களாக மதுரை, திருநெல்வேலிக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்து டிஎன்பிஎல் குறித்துப் பேசினார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வேட்டிக் கட்டிக் கொண்டு போய் தரிசித்தார். அப்போதே அவர் கபாலியில் ரஜினி உச்சரிக்கும் மகிழ்ச்சி என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தியதோடு, இந்த வார்த்தை மிகவும் உற்சாகத்தைத் தருவதாகக் குறிப்பிட்டார். தனது ட்விட் ஒன்றிலும் மகிழ்ச்சி என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படும் முன் சென்னைக்கு வந்தார். ரஜினி நடித்த கபாலி படத்தைப் பார்க்க அவர் விரும்பினார். உடனடியாக ஆல்பட் திரையரங்கில் அவருக்கு டிக்கெட் எடுத்துத் தந்து பார்க்க வைத்தனர்.
படம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications