ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பீர்களா?- இல்லை- 90%
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் எந்த கட்சி வெற்றி பெறும், யார் பிரதமர் ஆவார் என்பது குறித்து தந்தி தொலைக்காட்சி நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகளை பார்ப்போம்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு வேலைகளில் தீவிரமாக உள்ளன. இந்நிலையில் எந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்பது பற்றி ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன.
தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. கன்னியாகுமரி, நாகப்பட்டிணம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி தொகுதி கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இன்றைக்கு மயிலாடுதுறை தொகுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் விபரங்களைப் பார்க்கலாம்.

ஐ.மு.கூட்டணி அரசு
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா? என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்,
ஆமாம் - 16%, இல்லை - 84%

மீண்டும் வாக்களிப்பீர்களா?
தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வர வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்,
ஆமாம் -13% இல்லை - 87%

யாருக்கு வாக்கு?
மாநில கட்சியா தேசிய கட்சியா யாருக்கு உங்கள் வாக்கு?
மாநில கட்சி 73% தேசிய கட்சி 27%

தேசிய கட்சியில் யாருக்கு?
தேசிய கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு மக்கள் தந்த பதில்,
பாஜக - 63%, காங்கிரஸ் -32% கம்யூனிஸ்ட் - 5%

மாநிலக் கட்சி யாருக்கு?
மாநிலக் கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் உங்கள் வாக்கு எந்த கட்சிக்கு?
அதிமுக - 50%, திமுக - 32 %, தேமுதிக -11 %, மதிமுக - 3%, பாமக- 4%

அடுத்த பிரதமர்?
இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் அளித்த பதில்
நரேந்திர மோடி - 69%
ராகுல்காந்தி - 14%
ஜெயலலிதா - 16%
மற்றவர்கள் - 1%

இந்தியாவின் மீட்பர் யார்?
தற்போதைய சிக்கல்களில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்கும் திறன் யாருக்கு அதிகம் உள்ளது என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்
நரேந்திர மோடி - 75%
ராகுல்காந்தி - 13%
ஜெயலலிதா - 10%
மற்றவர்கள் - 2%

ஆம் ஆத்மி கட்சியைத் தெரியுமா?
ஆம் ஆத்மி கட்சி பற்றி உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்விக்கு மக்கள் பதில்,
தெரியும்- 87%, தெரியாது - 13%

ஆம் ஆத்மிக்கு வாக்கு
ஆம் ஆத்மி கட்சியை தெரிந்தவர்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பீர்களா?
ஆமாம் - 10%, இல்லை - 90%

ஜெயலலிதா பிரதமராக முடியுமா?
ஜெயலலிதாவால் அடுத்த பிரதமர் ஆக முடியுமா? என்ற கேள்விக்கு மக்கள் தந்துள்ள பதில்,
ஆமாம் - 22%, இல்லை - 60%, வாய்ப்பு இருக்கலாம் - 18%
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications