பிளஸ் 2 முடிவுகள் தாமதம்.... மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 17ஆம் தேதி வெளியாக இருப்பதால் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இவற்றில் மாணவர்களை சேர்க்க விண்ணப்ப படிவங்கள் மே 9 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி தள்ளிப்போகிறது. வழக்கமாக மே முதல்வாரத்தில் வெளியாகும் பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் இந்த ஆண்டு மே 17ஆம் தேதி வெளியாகிறது. எனவே மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்ப விநியோகத்துக்கான புதிய தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications