எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் தரவரிசை ஜூன்12ல் வெளியீடு; 18ல் கவுன்சிலிங்
சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வரும் 12ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குநர் கீதாலெட்சுமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், மாணவர்களின் ரேண்டம் எண் 9ஆம் தேதி வெளியிடப்படும் என்றார்.
முதல் கட்ட கலந்தாய்வை 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும், 2ஆம் கட்ட கலந்தாய்வு ஜூலை 27ஆம் தேதிக்குள்ளும், 3ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதிக்குள்ளும் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கீதாலெட்சுமி தெரிவித்தார்.
மருத்துவ படிப்புக்கு நேற்று வரை 30,380 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவரை மொத்தம் 22 ஆயிரத்து 622 மாணவர்கள் விண்ணப்பங்களைச் சமர்பித்துள்ளனர். பூர்த்தி செய்த விண்ணப்பம், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர இன்று கடைசி நாளாகும் என்று கூறினார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications