மதிமுக ஊடக விவாதக்குழு ஒருங்கிணைப்பாளரானார் மின்னல் முகமது அலி...
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மதிமுக ஊடக விவாதக்குழு தொடர்பாளர்களின் ஒருங்கிணைப்பாளராக மின்னல் முகமது அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் மதிமுக சார்பில் பங்கேற்கும் ஊடக விவாதக்குழுவினர் 20 பேரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, ஊடக விவாதக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மல்லை சத்யா, வழக்கறிஞர் ஆவடி அந்தரிதாஸ், ஆ.வந்தியத்தேவன், வழக்கறிஞர் நன்மாறன், கோவை. வே. ஈஸ்வரன், மதுரை வழக்கறிஞர் அழகு சுந்தரம், தி.மு.ராஜேந்திரன் திருநெல்வேலி, மணவை தமிழ் மாணிக்கம் திருச்சி, விடுதலை வேந்தன் தஞ்சாவூர், எஸ். பெருமாள் சாமி, பொறியாளர் கா. பாண்டியராஜன், பொறியாளர் நல்லூ. ஆர். லிங்கம், பாலாஜி, சட்டக்கல்லுரி, சசிகுமார் சட்டக்கல்லூரி, சிலம்பரசன், வழக்கறிஞர், பொறியாளர் தீபன் பழனிச்சாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தனமணி வெங்கடபதி, டாக்டர் ரொகையா ஷேக் முகமது, பேராசிரியை பாத்திமாபாபு ஆகிய மகளிரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகக் குழு விவாத தொடர்பாளராக மின்னல் முகமது அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications