இதுதான் மதிமுக வேட்பாளர் பட்டியல்?
சென்னை: மதிமுக சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்கள் குறித்த பட்டியலை மதிமுக முடிவு செய்து விட்டதாம்.
7 வேட்பாளர்கள் யார் என்ற விவரமும் கசிய ஆரம்பித்துள்ளது. இருப்பினும் இன்னும் மதிமுக தனது அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிடவில்லை.
இன்று மதிமுகவின் உயர் நிலைஆட்சி மன்ற குழு, அரசியல் ஆய்வுக் குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் வைகோ கலந்து கொண்டார். அப்போது வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் வேட்பாளர்களுக்கு ஒப்புதலும் பெறப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அடுத்து வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும். ஆனால் பாஜக கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்து தெளிவான நிலவரம் தெரிய வராமல் இருப்பதால் வேட்பாளர் பட்டியலை இன்று இரவு வாக்கில் மதிமுக வெளியிடலாம் என்று தெரிகிறது.
இருப்பினும், தற்போது இவர்கள்தான் இந்தத் தொகுதிகளில் போட்டியிடலாம் என்று தோராயமாக ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி,
விருதுநகர் - வைகோ
ஈரோடு - கணேசமூர்த்தி
காஞ்சிபுரம் - மல்லை சத்யா
ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் மாசிலாமணி
தென்காசி - டாக்டர் சதன் திருமலை குமார்
தேனி - அழகு சுந்தரம்
தூத்துக்குடி - வக்கீல் ஜோயல் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications