பாஜக அணியில் எத்தனை தொகுதிகள்? சென்னையில் ம.தி.மு.க. பொதுக்குழு ஆலோசனை!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் சென்னையில் ம.தி.மு.க. பொதுக்குழு இன்று கூடி ஆலோசித்தது.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இருப்பினும் எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்? என்பது உள்ளிட்டவை இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் மதிமுக பொதுக்குழு சென்னையில் இன்று நடைபெற்றது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக அணியில் எந்தெந்த தொகுதிகளைக் கேட்பது? எத்தனை தொகுதிகளைக் கேட்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications