மாட்டுக்கறி விருந்து கொடுத்து தாக்குதலுக்கு ஆளான சூரஜ் - வைகோ நேரில் ஆறுதல் - வீடியோ
மாட்டிறைச்சி விவகாரத்தில் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் ஐஐடி சூரஜை, வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விவகாரத்தில் தாக்கப்பட்ட ஆய்வு மாணவர் சூரஜை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மத்திய அரசு, மாடுகளை இறைச்சிக்காக வாங்கவோ விற்கவோ கூடாது என பசுவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ரு வருகின்றன.

இந்நிலையில், இந்த தடை சட்டத்தை எதிர்த்து, சென்னை ஐஐடியில் உள்ள பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். அதை சூரஜ் என்ற ஆய்வு மாணவர் ஒருங்கிணைத்துள்ளார். இதைக் கண்டு வெகுண்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான 'எபிவிபி'யைச் சேர்ந்த மணீஷ் குமார் என்ற மாணவரும் இன்னும் சில மணவர்களும் சேர்ந்து சூரஜைத் தாக்கியுள்ளனர்.
இதனால் சூரஜ் கண் கடுமையாக பாதிக்கப்பட்டு, மேலும் பல இடங்ளில் பலத்த காயம் அடைந்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சூரஜை மருத்துவமனையில் சந்தித்து ஐஐடி வளாகத்தில் நடந்த விவரங்களை கேட்டுத் தெரிந்துள்ளார். மேலும் அவருக்கு ஆறுதல் கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications