விருதுநகர், ஈரோடு உட்பட 7 தொகுதிகள் மதிமுகவுக்கு
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்துக்கு விருதுநகர், ஈரோடு, தேனி உட்பட 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களான விஜயகாந்த், வைகோ, அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், ஈஸ்வரன் ஆகியோர் சந்தித்தனர்.
அதன் பின்னர் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத்சிங் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை அறிவித்தார். அதில் மதிமுகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மதிமுக போட்டியொடும் 7 தொகுதிகளின் விவரமும் ராஜ்நாத்சிங் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
மறுமலர்ச்சி திமுக போட்டியிடும் 7 தொகுதிகள் விவரம்:
1. காஞ்சிபுரம்
2. ஈரோடு
3. தேனி
4. விருதுநகர்
5. தூத்துக்குடி
6. ஸ்ரீபெரும்புதூர்
7. தென்காசி
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications