கூட்டணி குறித்து ஆலோசனை? ம.தி.மு.க. உயர்நிலைக் குழு ஜூன் 1-ல் கூடுகிறது!
சென்னை: மறுமலர்ச்சி தி.மு.க.வின் உயர்நிலைக் குழுக் கூட்டம் ஜூன் 1-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சிப் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், சட்டசபை பொதுத்தேர்தல் கூட்டணி ஆகியவை குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் ஜூன் 1-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் காலை 10 மணிக்கும் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள், உறுப்பினர் சேர்க்கை, தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக சென்னை ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் நிலைப்பாடு, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications