அதிமுக ஒரு அணியின் மறைமுக ஆதரவாளர்களாக மாறிய இணையதள மதிமுக விசுவாசிகள்.. வைகோ திடுக்
இணையதள மதிமுக விசுவாசிகள் அதிமுக ஒரு அணியின் மறைமுக ஆதரவாளர்களாக மாறிய ரகசியம் தமக்கு தெரியும் என வைகோ தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரம்: இணையதளங்களில் தம்மை பற்றி விமர்சிக்கும் மதிமுக விசுவாசிகள் அதிமுகவின் ஒரு குழுவின் ஆதரவாளர்களாக மாறிய ரகசியம் எனக்கு தெரியும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை வைகோ அண்மையில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்தார். இதையடுத்து முரசொலி பவள விழாவில் வைகோ பங்கேற்கிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை மதிமுக விசுவாசிகள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இதை குறிப்பிட்டு ஒட்டன்சத்திரத்தில் நேற்று நடைபெற்ற திருமணவிழாவில் வைகோ பேசினார்.
அப்போது, இணையதளங்களில் எழுதுகிறார்களே...அவர்களுக்கு நான் சொல்கிறேன். நான் சர்வாதிகாரி அல்ல... அண்ணா திமுகவில் 3 குழுவாகிவிட்டது... நீங்கள் அண்ணா திமுகவின் ஒரு குழுவின் ஆதரவாளர்களாக மாறிய ரகசியம் எனக்கு தெரியும்.
ஒற்றனுக்கும் ஒற்றனை வைத்து நிலைமைகளை தெரிந்து கொண்டு அதிகாரம் செய்ய வேண்டும் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். நான் ஒற்றர்களை வைக்கவில்லை. செய்திகளைத் தருகிறவர்களை வைத்திருக்கிறேன்..இன்று இணையதளத்திலே என்னை பழித்து கூறுகிற நீங்கள் எல்லோரும் அண்ணா திமுகவின் ஒரு குறிப்பிட்ட அணியின் மறைமுக ஆதரவாளர்களாக மாறிய உண்மை எனக்கு தெரியும் என்றார் வைகோ.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications