மதிமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு.. 19 முதல் வைகோ பிரசாரம்
சென்னை: மதிமுக தனது வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுவது உறுதியாகி விட்டது. 19ம் தேதி முதல் வைகோ தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
பாஜக கூட்டணியில் பெரும் இழுபறிக்குப் பின்னர் 7 தொகுதிகளை மதிமுக வாங்கியுள்ளது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் (தனி), ஈரோடு, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி (தனி) ஆகிய இடங்கள் அ்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நாளை நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் வைகோ தனது கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகிறார். அதன் பின்னர் 19ம் தேதி முதல் வைகோ தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
அவரது பிரசார திட்டம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது.
வைகோ விருதுநகரில் போட்டியிடுகிறார். ஈரோட்டில் கணேசமூர்த்தி நிறுத்தப்படுவார். காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா போட்டியிடுகிறார். ஸ்ரீபெரும்புதூரில் டாக்டர் மாசிலாமணி, தூத்துக்குடியில் ஜோயல் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications