ம.தி.மு.க. இணையதள ஒருங்கிணைப்பாளர் நியமனம்
Subscribe to Oneindia Tamil

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதிமுக இணையதள ஒருங்கிணைப்பாளராக மின்னல் முகமது அலி நியமிக்கப்படுகிறார். முகவரி: எண் 3/106, மெயின் ரோடு, மானூர் (அஞ்சல்) - 627 201 திருநெல்வேலி மாவட்டம். போன்: 94426 - 43143; 0462 - 248 5143. இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications