சாத்தூர், ஈரோடு மேற்கு உட்பட 29 தொகுதிகளில் மதிமுக போட்டி! இரு தொகுதிகளை விட்டுத்தரவும் சம்மதம்
சென்னை: தேமுதிக-மக்கள் நல கூட்டணி, த.மா.கா ஆகிய கட்சிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கனவே ஏற்பட்ட உடன்பாடின்படி, கீழ்கண்ட 29 தொகுதிகளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது:

பூந்தமல்லி
ஆவடி
துறைமுகம்
ஆயிரம் விளக்கு
அண்ணாநகர்
பல்லாவரம்
திருப்போரூர்
ஆற்காடு
செஞ்சி
ஈரோடு மேற்கு
தாராபுரம்
பல்லடம்
சிங்காநல்லூர்
கிணத்துக்கடவு
அரவக்குறிச்சி
திருச்சி கிழக்கு
ஜெயங்கொண்டம்
மன்னார்குடி
ஆலங்குடி
காரைக்குடி
மதுரை தெற்கு
உசிலம்பட்டி
சாத்தூர்
தூத்துக்குடி
கோவில்பட்டி
சங்கரன்கோவில்
நாகர்கோவில்
பாளையங்கோட்டை
குளச்சல்.
மதிமுகவின் 29 தொகுதிகளில் தமிழர் முன்னேற்றப் படை, தமிழ்ப் புலிகள் கட்சிக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்ய வைகோ சம்மதித்துள்ளார். நாளையே வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளதாக தெரிகிறது.
சாத்தூர், ஈரோடு மேற்கு உட்பட 29 தொகுதிகளில் #MDMK போட்டி! 2 தொகுதிகளை விட்டுத்தரவும் சம்மதம் https://t.co/NWPdC9rRYD pic.twitter.com/MmOd2IDYt4
— Oneindia Tamil (@thatsTamil) April 14, 2016
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications