தோற்றாலும் தொடர்ந்து தமிழருக்காக போராடுவோம்- வைகோ
நெல்லை: தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட மதிமுக தொடர்நது போராடும். லோக்சபா தேர்தலில் தோற்றதால் மதிமுக சோர்ந்து போய் விடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வைகோ மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சித் தொண்டர்களை சந்தித்து வருகிறார். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து அவர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்.

இதன் முதல்படியாக நெல்லையில் கள ஆய்வு சந்திப்பு மதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. இதில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், மாவட்ட செயலாளர் சரவணன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நிஜாம், மாநில மாணவரணி அமைப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
நெல்லை மாவட்டத்தில் மதிமுகவுக்கு 27 ஓன்றியங்கள், 7 நகரங்கள் உள்ளன. ஓன்றிய, நகர செயலாளர்களிடம் மினிட் புக்கை வாங்கி பார்த்து கட்சி பணிகள் குறித்து வைகோ கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசுகையில், அனைத்து பகுதிகளிலும் மதிமுக கொடி ஏற்ற வேண்டும். கடந்த தேர்தலில் அதி்முக பண பலத்தால் வென்றது. எனவே வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்பட வேண்டாம். தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்து போராட வேண்டும். இதன் மூலம் மக்கள் நம்மளை திரும்பி பார்ப்பார்கள். தோல்வியை கண்டு ஒருபோதும் துவண்டு போக வேண்டாம் என்றார் வைகோ.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications