மினா நெரிசலில் தமிழக ஹஜ் பயணிகளுக்கு பாதிப்பில்லை.. தமிழக ஹஜ்கமிட்டி உதவி எண் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மினாவில் நடைபெற்ற விபத்தில் ஹஜ் யாத்ரீகர்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், அதில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இறக்கவில்லை என்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி கூறியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஹஜ்கமிட்டி நிர்வாகி அபுபக்கர் கூறுகையில், "இந்தியாவில் இருந்து இந்தாண்டு இதுவரை ஒரு லட்சத்துக்கு 28 ஆயிரம்பேர் ஹஜ் யாத்திரைக்கு சென்றுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 2873 ஆகும்.

அதிகபட்சமாக, உ.பி மாநிலத்தை சேர்ந்த 28 ஆயிரத்து 440 பேர் ஹஜ் யாத்திரை சென்றுள்ளனர். இன்று மெக்கா அருகே நடைபெற்ற விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்த மேலதிக தகவலுக்கு 044-28276061 என்ற தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு அறியலாம்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications