ராஜ்நாத் சிங் வாயசைப்புக்காக ஆவலோடு காத்திருந்த மீடியாக்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பாஜக என்ன மாதிரியான கூட்டணி அமைத்துள்ளது, யாருக்கு எத்தனை சீட் என்பதை அறிய ஒட்டுமொத்த மீடியாவும் சென்னையில் குவிந்திருக்கின்றன.

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இன்னும் சற்று நேரத்தில் தமிழக கூட்டணி குறித்து அறிவிக்கவுள்ளார். அவரது அறிவிப்பில் என்ன மாதிரியான தகவல்கள் இடம் பெறவுள்ளன. யாரெல்லாம் கூட்டணியில் இறுதியாக இடம் பெறவுள்ளனர் என்பது தெரியவுள்ளது.
பாமக நீடிக்குமா, தேமுதிக கோபம் குறையுமா, இந்திய ஜனநாயக் கட்சி சமாதானாகுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் வைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் புடை சூழ ராஜ்நாத் சிங் பேசவுள்ளார். இதை செய்தி சேகரிக்கவும், தகவல் கேட்கவும் ஒட்டுமொத்த செய்தியாளர்களும், டிவி நிருபர்களும், ஒளிப்பதிவாளர்களும் கேமராமேன்களும் குவிந்திருக்கின்றனர்.
More From
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications