திருப்பூர் டாக்டர் சரவணனனின் மர்ம மரணம்... சிபிஐ விசாரணைக்கு மருத்துவ மாணவர்கள் கோரிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த பயிற்சி மாணவர் சரவணனின் மர்ம மரணம் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கையில் மருத்துவ மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications