பொதுப்பிரிவினருக்கான எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தொடங்கியது
பொதுப்பிரிவினருக்கான எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு இன்று சென்னையில் தொடங்கியது.
Subscribe to Oneindia Tamil
சென்னை : பொதுப்பிரிவினருக்கான எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு இன்று சென்னையில் தொடங்கியது. மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு உத்தரவை வழங்கி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
கடந்த 27ம் தேதி, மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப்பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். தரவரிசைப்பட்டியலில் 676 மதி்ப்பெண் பெற்று சென்னை மாணவி கீர்த்தனா முதலிடம் பெற்று இருந்தார்.

இதனையடுத்து, மருத்துவப்படிற்கான கலந்தாய்வு இன்று சென்னையில் துவங்கியது. முதலில் பொதுப்பிரிவினருக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான, இட ஒதுக்கீட்டு உத்தரவை முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications