சென்னையில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு சிகிச்சையளிக்க மருத்துவக்குழு அமைப்பு
சென்னையில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு சிகிச்சையளிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை: பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு சிகிச்சையளிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி 17 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு சிகிச்சையளிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவக்குழுவில் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.
மனநல மருத்துவர், மன நல ஆலோசகர், குழந்தைகள் நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர் உள்ளிட்டவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சிறுமிக்கு காவல்துறை அனுமதியுடன் சிறப்பு மருத்துவக்குழு சிகிச்சை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போலீசார் கூறும் இடத்தில் வைத்து சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications