மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம் முடக்கம்... சிபிசிஐடி விசாரிக்கிறது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்ட விவகாரம் குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் மர்ம நபர்களால் ஹேக் செய்து முடக்கப்பட்டதால் உலக அளவில் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இணையதள சேவையும் பாதிப்படைந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து இந்த இணையதளம் முடக்கப்பட்டிருக்கலாம் என்ற காரணத்தாலும், இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை தேவை என்பதாலும் விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளதாக மதுரை மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications