பலே புதுச்சேரி... பாஜகவுக்கு அஞ்சாமல் கேம்ப் மாறி மீராகுமாருக்கு வாக்களித்த 2 எம்.எல்.ஏக்கள்!
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாருக்கு கூடுதலாக 2 வாக்குகள் கிடைத்துள்ளன.
புதுச்சேரி: ஜனாதிபதி தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாருக்கு கூடுதலாக 2 வாக்குகள் கிடைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டசபையில் மொத்தம் 30 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கட்சிகள் வாரியாக நிலவரம்:
காங்கிரஸ்- 15
திமுக- 2
என்.ஆர். காங்கிரஸ்- 8
அதிமுக- 4
சுயேட்சை-1
ஜனாதிபதி தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், அதிமுகவின் மொத்தம் 12 வாக்குகளைப் பெறுவதற்காக புதுச்சேரிக்கு அமித்ஷா நேரில் வந்து ஆதரவு கேட்டிருந்தார். தமிழகத்தைப் போலவே புதுவை அதிமுகவும் பாஜகவுக்கு ஆதரவு தந்தது.
இன்று வெளியிடப்பட்ட ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் புதுச்சேரியில் மீராகுமாருக்கு 17 வாக்குகளும் ராம்நத் கோவிந்துக்கு 10 வாக்குகளும்தான் கிடைத்துள்ளன. ஒரு வாக்கு செல்லாத வாக்கு.
மீராகுமாருக்கு காங்கிரஸ்- திமுகவின் 17 வாக்குகள்தான் கிடைக்க வேண்டும். ஆனால் 19 வாக்குகள் கிடைத்திருக்கிறது. அதேபோல் ராம்நாத் கோவிந்துக்கு 12 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். 10 வாக்குகள்தான் கிடைத்திருக்கிறது.
என்ஆர் காங்கிரஸ்- அதிமுக அணியின் 12 எம்.எல்.ஏக்களில் ஒருவரும் சுயேட்சை எம்.எல்.ஏவும் பாஜகவைப் பற்றி கவலைப்படாமல் மீராகுமாருக்கு தைரியமாக வாக்களித்திருப்பது பாராட்டுக்குரியதுதான்!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications