மேகதாட்டுவில் மார்ச் 7 ஆம் தேதி போராட்டம் நடத்த காவிரி போராட்டக் குழு முடிவு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: காவிரி உரிமை மீட்புக் குழு இயக்கம் சார்பாக, கர்நாடக மாநிலம் மேகதாட்டுவில் நடத்தவுள்ள போராட்டத்திற்கான பரப்புரையை தஞ்சையில் பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்ட உள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காவிரி உரிமை மீட்புக்குழு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மேகதாட்டுவிற்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவதென அந்த இயக்கத்தினர் முடிவு எடுத்துள்ளதை அடுத்து, அதற்கான பரப்புரை நேற்று தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் மார்ச் மாதம் 7 ஆம் தேதி பேரணி தொடங்குவதாகவும், 10 ஆம் தேதி மேகதாட்டுவில் போராட்டம் நடைபெறும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications