பறக்கும் வாகனங்கள்... தொடரும் விபத்துக்கள்... வேகத்தடை வேண்டி பெண்கள் போராட்டம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குப்பட்டி சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால், அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பலமணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+