"ரிச்சா" இருந்தாலும் சரி.. "பிச்சை"யா இருந்தாலும் சரி.. மீம்காரர்களுக்கு எல்லாமே ஒன்னுதான்!
சென்னை: அட.. சுந்தர் பிச்சையைக் கூட விடலைங்க இந்த மீம் பார்ட்டிகள். விதம் விதமாக சுந்தர் பிச்சையை வைத்து மீம்களைத் தட்டி விட்டு தடதடக்க வைத்து வருகின்றனர் சமூக வலைதளங்களை.
மீன் கூட சாப்பிடாமல் இருந்து விடுவார்கள் போல.. ஆனால் தினசரி ஒரு மீம் போடாமல் பலருக்குத் தூக்கமே வருவதில்லை.
எவனா இருந்தாலும் வெட்டுவேன் என்ற ரேஞ்சுக்கு யார் கிடைத்தாலும் மீம் போட்டு விளையாடி விடுகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது கூகுள் நிறுவன புதிய தலைமை செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னையில் பிறந்தவரான சுந்தர் பிச்சையை வைத்து சில மீம்கள் உலா வருகின்றன.
தேவர் மகன் படத்தில் வரும் சிவாஜி கணேசன் - கமல்ஹாசனின் வசனத்தை வைத்து இந்த மீம்.

இன்னிக்கு சுந்தர் பிச்சை, சிஇஓ, கூகுள் பிரவுடன்னு ஸ்டேட்டஸ் போடுற பயலுகெல்லாம் யாரு.. நேத்து அப்துல் கலாம் நெவர் வென்ட் டு யுஎஸ் டு ஒர்க் பிரவுட், னு ஸ்டேட்டஸ் போட்ட பயலுகதான் என்று கலாய்த்துள்ளனர்.
இன்னொரு மீம் இது. தில்லுமுல்லு படத்தை வைத்து. பேரு மட்டும் பிச்சை.. ஆனா வாங்குற சம்பளம் 320 கோடி என்று போட்டுள்ளனர்.
நல்லா யோசிக்கிறீங்கப்பா.. பிரமாதம்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications