இன்னும் எத்தனை டிசைன்லப்பா இருக்கீங்க.. தீபக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்
தமிழக அரசியல் கலம் எப்போதும் பரபரப்பாக உள்ள நிலையில் அதனை சமாளித்து புதுபுது மீம்ஸ்கள் வளைய வருகின்றன.
சென்னை: தமிழக அரசியலில் கடநத் 5 ஆம் தேதி முதல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. இதனை வைத்து டைமிங்கில் மீம்ஸ்களை உருவாக்கி கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். கடந்த 2 நாட்களாக பிரேக்கிங் நியூஸ் குறைந்த நிலையில் தற்போது தானாக முன்வந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தமிழக அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார். அவரை வைத்து செய்துள்ளனர் நெட்டிசன்கள்... அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
அவரு அங்கேயேதான் இருக்காரு
பன்னீர் மறுபடியும் அதிமுக வுக்கு வரணும் - தீபக்
|
நானே அபராதத்தை கட்டுறேன்
100 கோடி எங்கிருந்து கட்டுவ? சசி அத்தைக்கிட்ட உரிமையா கேட்பேன் : தீபக்
|
குறைதீர்க்க புறப்பட்டார்
4 நாளா ஒரு பிரேக்கிங் நியூஸ் இல்லாம அவதிப்பட்டு வந்த தமிழக மக்களின் குறைதீர்க்க புறப்பட்டார் தீபக். நமக்கு எண்டர்டெயின்மெண்ட் இருக்கு
|
பிரேக்கிங் நியூஸ் தீபக்
அடுத்த பிரேக்கிங் நியூஸ் தீபக்
|
எத்தனை டிசைன்லபா இருக்கீங்க
தினகரனை ஏத்துக்க மாட்டோம்..பன்னீர் செல்வம் சசி அணிக்கு திரும்ப வேண்டும்.. தீபக் இன்னும் எத்தன டிசைன்லபா இருக்கீங்க நீங்கல்லாம்
|
இது என்ன இவ்ளோ ஸ்லோ
இது என்ன இவ்ளோ ஸ்லோவா எரியுது தீபக்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications