சாருக்கு ஒரு தியாக செம்மல் பேனர் பார்சல்!!
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு அதிமுக சார்பில் போட்டியிடும் டிடிவி.தினகரனை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு அதிமுக சார்பில் டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார். ஜெயலலிதா மர்ம மரணம், ஓபிஎஸ் விரட்டியடிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் சசிகலா குடும்பத்தின் மீது கொலை வெறியில் உள்ள மக்கள் சோஷியல் மீடியாக்களில் அவர்களை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
போதா குறைக்கு டிடிவி தினகரன் ஆர்கே.நகர் தேர்தலில் அறிவித்தார். இதனை வைத்து தினுசு தினுசாக அவரை செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். அவற்றில் சில இதோ...
ஒரே டிடிவி தினகரன் இதுதான்
எங்களுக்கு தெரிஞ்ச ஒரே டிடிவி தினகரன் இது மட்டும் தான்..
என்னாச்சு?
என்னப்பா தம்பி என்னாச்சு...
பேனர் பார்சல்
சாருக்கு ஒரு தியாக செம்மல் பேனர் பார்சல்..
எங்க போயிருந்தீங்க...
அம்மா முதல்வராக இருந்தபோது எங்க போயிருந்தீங்க சொல்லுங்க...
தியாகத்துக்கு அர்த்தம் தெரியுமா ?
தியாகத்துக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications