"ஓலா கேபுக்கு" புக் பண்ணியாச்சு .. நாஞ்சில் சம்பத்தை வெறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: வாயில் வாஸ்து சரியில்லாமல் தப்புத் தப்பாக பேசி தலைமையிடம் சிக்கி கட்சிப் பதவியை இழந்து நிற்கும் நாஞ்சில் சம்பத்தான் "டாக் ஆப் தி சோஷியல் மீடியா".
சம்பத்தை வைத்து சர்பத் போட்டுக் கொண்டுள்ளது வலையுலகம். எங்கு திரும்பினாலும் நாஞ்சில் சம்பத்தைப் போட்டுப் பொளந்து கொண்டிருக்கிறார்கள்.
அவரது இன்னோவா கார்தான் இந்த கலாயின் மையப் புள்ளியாக இருக்கிறது என்பதுதான் விசேஷமானது. நம் கண்ணைக் கவர்ந்த சில மரண கலாய்களிலிருந்து சில..

ஸ்லீப்பர் செல்!
ஒரு டிவிட்டைப் பார்த்தபோது நமக்கே பக் என்றுதான் இருந்தது. அதாவது அதிமுகவைக் காலி செய்ய வைகோ அனுப்பி வைத்த ஸ்லீப்பர் செல்லைச் சேர்ந்தவராம் நாஞ்சில் சம்பத். தனது வேலையை சரியான முறையில் அவர் செய்து விட்டதாக அதில் கூறியிருந்தனர்.. சீரியஸாகவே சிரிப்பு வந்தது அதைப் படித்தபோது.
|
ஓலா கேபுக்கு புக் பண்ணியாச்சு
இது ஷபீர் அகமது போட்டுள்ள டிவிட். கிப்ட்டாக வந்த இன்னோவா கார் எப்போது வேண்டுமானாலும் பறிமுதல் செய்யப்படலாம் என்பதால் ஓலா கேப்புக்கு புக் பண்ணிக் காத்திருக்கிறாராம் நாஞ்சில் சம்பத்.
|
சம்பத்திடம் "அம்மா" போனில் பேசியபோது
தந்தி டிவிக்கு அளித்த பேட்டிக்குப் பிறகு நாஞ்சில் சம்பத்திடம், "அம்மா" போனில் பேசியபோது எடுத்த படமாம் இது..!
இது தெறியா இருக்கே!
இந்த டிவிட்டைப் பாருங்கள்.. செம தெறியா இருக்குல்ல!
|
அப்ப நீ ஓனர் இல்லையா!
எப்பூடி!
|
நோ கமெண்ட்!
இதுக்கு விளக்கமே தேவையில்ல.
|
இப்படிப் பண்ணிட்டாங்களே சிவாஜி!
இப்படிப் பண்ணிட்டாங்களே சிவாஜி!
|
அதான் கிரீஸ் போடச் சொல்லியாச்சே!
இது அல்டிமேட் அட்டாக்...!
|
வச்சு செய்யுரானுக..!
படம் பாருங்க.. புரிஞ்சுக்கோங்க!
|
ஹாஹாஹாஹா!
சிம்புவே இதைப் படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சிருப்பாப்ள!
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications