பாமகவின் முதல் கையெழுத்து... டுவிட்டரில் புற்றீசல் போல கிளம்பிய மீம்ஸ்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு வந்தவர்கள் எல்லாம் இப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணியின் பக்கம் தங்களின் பார்வையை திருப்பிவிட்டனர்.
கடந்த சில மாதங்களாக மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற ஸ்லோகன் குறித்து பதிவுகள் வந்தன. தற்போது பாமக தனது அடுத்த போஸ்டரை வெளியிட்டுள்ளது. தற்போது இதை வைத்து மீம்ஸ் போட ஆரம்பித்து விட்டனர்.
முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்ற அந்த 2வது போஸ்டர் தொடர்பாக டுவிட்டர், ஃபேஸ்புக்கில் பலவித கலவையாக கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன.
|
ராஜினாமா கையெழுத்து
முதல் நாள் முதல் கையெழுத்தே ராஜினாமாவா? என்று கவுண்டமணியைப் போட்டு போஸ்டரையே கலகலப்பாக்கியுள்ளனர்.
|
மீம்ஸ் போடுங்க மக்களே
அடுத்த ரெண்டு நாட்களுக்கு மீம் மக்களுக்கான அசைண்மென்ட்ஸ் இதான் என்கிறார் ஒருவர்.
|
அன்புமணி முதல்வர்
முதல்வர் வேட்பாளராக இருக்கும் அன்புமணியை முதல்வர் ரேஞ்சுக்கு செய்தி போடும் மக்களை டிவியைப் பற்றியும் டுவிட்டரில் கருத்துக்களைப் பதிவிடுகின்றனர்.
|
4செமீ…? 2 செமீ?
அன்புமணியின் 4CM என்பதை 4 சென்டிமீட்டர் என்று மாற்றி போட்டு அடித்து ஆடிய டுவிட்டர்வாசிகள் தற்போது 4 செமீட்டர் 2 செமீட்டராயிருச்சேப்பா என்று கேட்டு கிண்டலடிக்கின்றனர்.

2016 ரிசல்ட் என்ன?
என்னதான் இவங்க ரூம் போட்டு யோசித்தாலும் 2016ம் ஆண்டில் டன்டனக்கா டர்தான் என்கிறார் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஒருவர்.
-
63000 தொழில் நிறுவனங்கள் மூடியாச்சு! மின் கட்டணத்தை யாருக்கும் உயர்த்தவே கூடாது! அன்புமணி வலியுறுத்தல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications