"காந்தி" தாத்தா ராமதாஸ்.. "விஜய்" சிவாஜி கணேசன்.. "இந்திரா" குஷ்பு!
உங்களைப் பார்த்த சிவாஜி தாத்தாவை பார்த்த மாதிரியே இருக்கு என்று விக்ரம் பிரபு ஒரு விளம்பரத்தில் சொன்னாலும் சொன்னார் அதை சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்போட்டு கலக்கினார்கள்.
இப்போதோ ஆள் ஆளுக்கு உங்களைப் பார்த்த அவரை மாதிரியே இருக்கு, இவரை மாதிரியே இருக்கு என்று கூறி ரத்தக்கண்ணீர் வரவழைக்கின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸை பார்த்தால் காந்தி மாதிரி இருக்கு என்று ஜி.கே.மணி சொல்ல குஷ்புவைப் பார்த்து இந்திரா காந்தி மாதிரி இருக்கு என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொல்ல நடிகர் விஜயைப் பார்த்து சிவாஜி கணேசன் மாதிரி இருக்கு விஜய் சொல்ல வறுத்து எடுத்து விட்டார்கள் வலைஞர்கள்.
|
இவங்க எல்லாம் யாரு?
ராமதாஸ் உருவில் காந்தி தாத்தாவை பார்க்கிறேன் ஜி.கே.மணி" இன்னொரு செய்தி - குஷ்பு உருவில் இந்திரா காந்தியை ஈ.வி.கே.எஸ்.
|
குத்தாட்ட குஷ்பு
விஜய் சிவாஜி கணேசன் என்றால் குஷ்பு இந்திரா காந்தி என்றால் வில்லு படத்தில் குஷ்பு போட்ட குத்தாட்டம்தான் இந்த மீம்ஸ்.
|
அரிய புகைப்படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அப்போது பிரதமராக இந்திராகாந்தியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தைப் போட்டு அதற்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சொன்னதை கமெண்ட் ஆக போட்டுள்ளனர்.
|
கருணாநிதிக்கு என்ன பேரு
விஜய் - சிவாஜி குஷ்பு - இந்திரா காந்தி ராம்தாஸ் - மகாத்மா காந்தி அடுத்து கலைஞர்க்கு என்ன பேரு வைக்கப்போறாங்களோ!!!

விடுவாங்களா சும்மா
எப்போ? எது கிடைக்கும் வறுக்கலாம் என்று காத்திருக்கும் வலைஞர்களுக்கு இப்படி வகையாக ஒரு மேட்டர் சிக்கினால் விடுவார்களா? அதான் வறுத்து விட்டார்கள். வலைஞர்களிடம் அதிகம் வறுபடுவது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனாகத்தான் இருக்கிறார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
பல்கலைக்கழக வேந்தராக மீண்டும் ஆளுநர்? முதலமைச்சர் வேண்டாமா? அமைச்சர் கூறியது என்ன? -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
விவசாய கடன் தள்ளுபடி.. டெல்டாவில் விஜய்க்கு பெருகும் எதிர்ப்பு! போராட்டத்தில் குதித்த விவசாயிகள்












Click it and Unblock the Notifications