நல்ல ஆழமான பகுதியா பாத்து குதிங்க.. இல்லனா கால் உடஞ்சிரும்- சமகவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவதாக தகவல் வெளியானதை அடுத்து அக்கட்சியை மக்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவதாக தகவல் வெளியானதை அடுத்து அக்கட்சியை மக்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களையெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் மீம்ஸ்களாக வெளியிட்டு கலாய்த்து வரும் நெட்டிசன்கள் தற்போது சமத்துவ மக்கள் கட்சியையும் அதன் தலைவர் சரத்குமாரையும் வச்சு செய்து வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
எங்க கிணத்துலயா..
ஆர்கே. நகரில் சமக கட்சி குதிக்கிறது... #சரத்குமார்
எங்க கிணத்துலயா தல...
|
இல்லனா கால் உடஞ்சிரும்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி குறிக்கிறது #சரத்குமார்
நல்ல ஆழமான பகுதியா பாத்து குதிங்க இல்லனா கால் உடஞ்சிரும்
|
யாருய்யா அந்த தொண்டர்?
RKநகரில் நான் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்- #சரத்குமார்
யாருய்யா அந்த தொண்டர்?
எனக்கே அவர பாக்கனும் போல இருக்கு
|
போட்டியிட்டுதான் பாரேன்
நீதான் தைரியமான ஆளாச்சே ஆர்கேநகர் தொகுதில
போட்டியிட்டுதான் பாரேன்
|
உங்களோட போகட்டும்னுதான்
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் உங்களோட போகட்டும்னுதான்
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications