சசிகலா முதல்வர்: ட்விட்டரில் தெறிக்கும் மீம்ஸ்
சென்னை: சசிகலா முதல்வராகப் போவது குறித்து அறிந்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் போட்டுத் தள்ளுகிறார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா இன்று தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த தமிழக மக்கள் சமூக வலைதளங்களில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சசிகலாவை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன.
|
சசி
இந்த மீம்ஸை போட்டவர் ஒரு லெஜண்ட்
|
சசிகலா
#Sasikala The Untold Story #சசிகலா #சின்னம்மா
|
அனுதாபங்கள்
சார்ந்தோர் அனைவருக்கும் அனுதாபங்கள்
|
சோதனை
என்னடா இது @AIADMKOfficial க்கு வந்த சோதனை!!!!! #TamilNadu #SasikalaNatarajan #Sasikala #ripAIADMK #TNSaysNo2Sasi


Click it and Unblock the Notifications
