"ஆமாம் .. அக்கா.. ஆமாம்"
சென்னை: ஓகே.. மீம்ஸ் "உற்பத்தியாளர்"களுக்கு இன்னொரு "மேட்டர்" சிக்கி விட்டது.. அதுதான் ஜெயலலிதாவின் உருக்கமான வாட்ஸ் ஆப் ஆடியோ உரை. அதை வைத்து அரைத்துத் தள்ள ஆரம்பித்து விட்டனர்.
என்னா ஒரு உருக்கம்.. என்று ஆரம்பித்து எடக்கு மடக்கான கிண்டல்களும், கேலிகளும் தலைவிரித்தாடி வருகின்றன.
எனக்கென்று யாருமே இல்லையே என்று ஜெயலலிதா சொன்னதையும், எப்பவும் உங்களுடனேயே இருப்பேன் என்றதையும் வைத்து கிண்டல்கள் அனல் பறக்கின்றன.
|
ஆமாம் அக்கா ஆமாம்
ஜெயலிலதாவுக்கு ஆறுதல் கூறுகிறாராம் சசிகலா!
|
கரீட்டு தலைவா!
எனக்கென்று யாரும் கிடையாது, எல்லாமே நீங்கள் தான் - ஜெயலலிதா#தமிழகத்தில் சட்டமன்ற பிரச்சாரம் துவங்கியது.
|
ஏ அப்பா முடியலை!
உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்.... ஏ அப்பா முடிலை!
|
நல்ல கேள்வி நல்ல கேள்வி!
இந்த "கர்ஜனை"க்கு யாராவது விளக்கம் சொல்லுங்களேன்!
|
நீ ஏன் தலைவா!
நீ ஏன் தலைவா அழுவுறே!
|
அம்புட்டு ஆசை!
மக்களே எனது உறவினர்கள் -- ஜெயலலிதா ஹையா! ஜாலி! கொடநாடு இனி நம்ம பங்களா!!
|
கம்பெனி ரகசியத்தை வெளியில சொல்லாதே!
அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் கடுமையாக உழைத்தனர் - ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டுறதுக்கு உழைச்சத சொல்லுறாங்க போல
|
மெத்தவீட்டான் கருத்து இது!
மக்களை தவிர எனக்கு யாருமில்லை - ஜெயலலிதா # உங்களை சுற்றி உள்ளவங்க மட்டுமே மக்கள் இல்லை...!
|
சுத்திப் பாருங்கம்மா
எனக்கென யாருமே இல்லை - ஜெயலலிதா #சுத்திப்பாருங்கமா_எத்தனைஸ்டிக்கர்_இருக்குதுனு...!!
|
ஓ மை காட்!
என்ன கருத்து சொல்வது??
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications