மோடிதான் நிஜ ஹீரோ.. விஜய் இப்படிப் பேசலாமா? - கேட்பது பாஜக சுவாமிநாதன் - வீடியோ
பிரதமர் மோடிதான் நிஜ கதாநாயகன், விஜய் வெறும் நடிகர்தான் என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: மெர்சல் பட விவகாரம் தமிழகத்தைத் தாண்டி புதுச்சேரியிலும் சூடுபிடித்துள்ளது. புதுவை பாஜக மாநில தலைவர் சுவாமி நாதன், நடிகர் விஜயை கடுமையாக சாடியுள்ளார்.
திருமண மண்டபம் கட்டிய விஜய் இலவச மருத்துவமனை கட்டியிருக்கலாமே என்று கேட்டார். மேலும் அவர், பிரதமர் மோடிதான் நிஜமான ஹீரோ என்றும், சினிமாவில் விஜய் வெறும் வசனம் மட்டுமே பேசி கைத்தட்டல் வாங்குவார் என்றும் கூறினார்.

More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications