பாஜகவினரே.. மக்களிடம் "மெசேஜ்" நல்லாவே போய்ச் சேர்ந்திருச்சு.. இதைப் பாருங்க!
சென்னை: பாஜகவினரின் கடும் எதிர்ப்பை மக்கள் சற்றும் பொருட்படுத்தவில்லை. மெர்சல் மக்களிடம் தேவையான தாக்கத்தை போதிய அளவுக்கும் மேல் கொண்டு போய் விட்டது. எங்கு பார்த்தாலும் மெர்சல் மயம்தான்.

சாதாரண முறையில் வந்திருந்தாலும் கூட ஜிஎஸ்டியால் கடும் கடுப்பில் உள்ள மக்களை நிச்சயம் மெர்சல் கவர்ந்திருக்கவே செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. விஜய் ரசிகர்களோடு நின்றிருக்குமா என்பது சந்தேகம்தான். காரணம் இப்படத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு அரசியல் கருத்துக்களும், மக்களையும் ஏற்கனவே பாதித்தவைதான்.
இதன் காரணமாகத்தான் பாஷை தெரியாத மாநிலத்திலிருந்தும் கூட மெர்சலுக்கு ஆதரவுக் குரல்கள் வெடித்துக் கிளம்பிக் கொண்டுள்ளன. அந்த வகையில் அட்லீயின் கருத்துக்கள், விஜய் மூலமாக மக்களை படு வேகமாக சென்றடைந்து விட்டது.
I don't have a brother, so dressed up my Appa as Dr.Maaran ❤️#Sriraman #Mersal #AalaporaanThamizhan 😎💪🏻😍🔥 pic.twitter.com/njQ0KBDYfS
— Varsha SriRaman (@varsha_sriraman) October 19, 2017
இந்த ரசிகையைப் பாருங்கள். இவர் போட்டுள்ள வீடியோவைப் பாருங்கள். தனக்கு அண்ணன் இல்லாததால் தனது அப்பாவையே டாக்டர் மாறனாக (விஜய்யின் வேடம் அது) மாற்றிப் பார்த்து மெய் சிலிர்த்துள்ளார் இந்த ரசிகை. இதை விட பாஜகவினருக்கு என்ன பதில் தேவைப்படும் என்று நினைக்கிறீர்கள். மக்களிடம் போய்ச் சேர வேண்டிய செய்தி சீரும் சிறப்புமாக போய் விட்டதையே இந்த வீடியோ உணர்த்துகிறது.
-
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்










Click it and Unblock the Notifications