எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் சீட் இல்லையா.. கவலை வேண்டாம்.. வழி காட்டும் மெட்டா நீட் அகாடமி

நீட் தேர்வில் கலந்தாய்வு மூலம் மருத்துவம் படிக்க முடியாத மாணவர்கள் மருத்துவம் படிக்க மெட்டா நீட் அகாடமி உதவுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வில் கலந்தாய்வு மூலம் மருத்துவம் படிக்க முடியாத மாணவர்கள் மருத்துவம் படிக்க மெட்டா நீட் அகாடமி உதவுகிறது.

META NEET Academy will help students to get into medical even after failed in counselling

நாடு முழுவதும் கடந்த மே மாதம் 6 ஆம் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது , அவ்வாறு வெளிவந்த நீட் தேர்வின் முடிவில் அடிப்படையில் ,எம் .பி .பி .எஸ்/பி .டி.எஸ் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று ஏறக்குறைய 90% இடங்கள் நேரப்பப்பட்டுவிட்டன.

META NEET Academy will help students to get into medical even after failed in counselling

15% அகில இந்திய கலந்தாய்வு 2 ஆம் கட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், இப்போது எம் .பி .பி .எஸ் படிப்பு என்பது பல மாணவர்களுக்கு கனவாகவே உள்ளது. அவ்வாறு தவிக்கும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாய் விளங்குகிறது சென்னை மற்றும் பெங்களூருவில் இயங்கிவரும் மெட்டா நீட் அகாடமி.

META NEET Academy will help students to get into medical even after failed in counselling

தமிழக அரசின் கலந்தாய்வு மற்றும் (Deemed university quota) மற்றும் 15% அகில இந்தியாவில் மருத்துவ இடம் கிடைக்காமல் உள்ள மாணவர்களின் பிரதான பிரச்சனையே அவர்களின் நீட் மதிபெண்ணாகும். நீட் தேர்வின் மொத்த மதிப்பெண் 720 இதில் 96 முதல் 250 வரை எடுத்துள்ள மாணவர்கள் பெரும்பாலும் சீட் கிடைக்காமல் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ள மாண்வர்கள் கவலையடைய தேவையில்லை.

META NEET Academy will help students to get into medical even after failed in counselling

அரசு மற்றும் அரசு சார்த்த கல்லுரிகளின் கனவு தகர்ந்த நிலையில் ,சென்னையில் இயங்கி வரும் மெட்டா நீட் அகாடமி, எவ்வாறு நாடு முழுவதும் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் (Deemed university)மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களை எவ்வாறு பெறுவது என இலவச ஆலோசனை வழங்குகிறது. நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 70% இடங்கள் முடிந்த நிலையில், மீதமுள்ள 30% இடங்கள் மற்றும் NRI கோட்டா இடங்களை பெறுவது எவ்வாறு எனவும், அத்தகைய இடங்களை நன்கொடை எதுவுமின்றி, அரசு நிர்ணயித்த கட்டணம் மூலமாக MOP -UP கலந்தாய்வில் பெறுவது எப்படி என இலவச ஆலோசனை வழங்குகிறது சென்னை காட்டுப்பாக்கத்தில் இயங்கிவரும் மெட்டா நீட் அகாடமி .

META NEET Academy will help students to get into medical even after failed in counselling

இவ்வாறு மெட்டா நீட் அகாடமி மூலம் இதுவரை 3500 மாணவ -மாணவிகள் பயனடைந்துள்ளனர் என்பது சிறப்பாகும் .

META NEET Academy will help students to get into medical even after failed in counselling

மெட்டா நீட் அகாடமி யில் இலவச ஆலோசனை பெற தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
9843556776 ,9566136126 ,9789846122

META NEET ACADEMY
189 , U.K TOWERS ,2ND FLOOR
MOUNT POONAMALLEE ROAD,
NEXT TO YAMAHA SHOWROOM,
KATTUPAKKAM,
CHENNAI-600056
www.metaneet.com

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+