கிறிஸ்துமஸ் லீவு.. சென்னையில் இன்று இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை அறிவிப்பு
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இன்று இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இன்று இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கள் கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது.
இதனால் இன்று இரவே பலர் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது. பயணிகள் வசதிக்காக சென்னையில் இன்று இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக ,இன்று ஒருநாள் மட்டும் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் #cristmas pic.twitter.com/hj2DAL47PL
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 22, 2017
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications